Monday, 23 November 2015

அருமையான ஆங்கிலத்தில் !!!
1. அறம் செய விரும்பு / …1. Learn to love virtue.
2.
ஆறுவது சினம் / 2. Control anger.
3.
இயல்வது கரவேல் / 3. Don’t forget Charity.
4.
ஈவது விலக்கேல் / 4. Don’t prevent philanthropy.
5.
உடையது விளம்பேல் / 5. Don’t betray confidence.
6.
ஊக்கமது கைவிடேல் / 6. Don’t forsake motivation.
7.
எண் எழுத்து இகழேல் / 7. Don’t despise learning.
8.
ஏற்பது இகழ்ச்சி / 8. Don’t freeload.
9.
ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10.
ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11.
ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12.
ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13.
அகம் சுருக்கேல் / 13. Don’t shortchange.
14.
கண்டொன்று சொல்லேல் / 14. Don’t flip-flop.
15.
ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16.
சனி நீராடு / 16. Shower regularly.
17.
ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18.
இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19.
இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20.
தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21.
நன்றி மறவேல் / 21. Don’t forget gratitude.
22.
பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23.
மண் பறித்து உண்ணேல் / 23. Don’t land-grab.
24.
இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.

No comments:

Post a Comment