Tuesday, 24 November 2015

பாகுபடுத்தும் கல்வி

"விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால் , எந்த விளையாட்டிலும் நீ வென்று விடலாம்" இன்றைய இந்தியக் கல்வி அமைப்பும் அதன் விதிமுறைகளும் வசதிபடைத்தோருக்கும், மத்திய தர வர்கத்தினருக்கும் அவர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.  முதலாளிகள் பொருள்களை விற்ப்பது போல் பள்ளிகள் தங்களை விற்கின்றன. 

No comments:

Post a Comment